sneha

நடிகை சினேகா வீட்டில் விசேஷம் – மகிழ்ச்சி செய்தி தெரியுமா?

பிரபல நடிகையும், நடிகர் பிரசன்னாவின் மனைவியுமான சினேகா தற்போது மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்டவர் நடிகை சினேகா. கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவருக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் இடையே…