அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் மே 29 ஆம் தேதி இரவு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். ஆனால் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான...