Posted inLatest News national
தெலுங்கானா வெள்ள பாதிப்பு… நிதி உதவி வழங்கிய சிம்பு… எவ்வளவு தெரியுமா…?
தெலுங்கானா மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சிம்பு 6 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருக்கின்றார். ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அதனை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்…