Posted incinema news Tamil Cinema News
கொலை மிரட்டல் விடுத்தார் – நடிகர் கருணாகரன் மீது இயக்குனர் புகார்
நடிகர் கருணாகரன் தன்னை மிரட்டியதாக பொதுநலன கருதி இயக்குனர் சியோன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ம் தேதி வெளியான படம் ‘பொதுநலன் கருதி’. கந்துவட்டியை மையாமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கருணாகரன், அருண்…