Posted inLatest News Tamil Cinema News
அஜித்துக்கு ஃபெராரி கொடுத்த கௌரவம்… என்னன்னு தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!
நடிகர் அஜித் குமாருக்கு ஃபெராரி நிறுவனம் ஃபெராரி கையுறைகள் வழங்கி கௌரவித்திருக்கின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டும் இல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்கும் தெரிந்த…