நகைக்கடை கொள்ளை சம்பவம் – தப்பி ஓடிய சுரேஷ் கைது
திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த அடுத்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடையின் பின்புறம்…