Posted incinema news Entertainment Latest News
நடிகர் யோகிபாபு கட்டிய கோயிலில் கும்பாபிசேகம்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. சில வருடங்களுக்குள் முன்னணி நடிகராக வளர்ந்த யோகிபாபு பல ஆன்மிகப்பணிகளும் செய்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் நகரம்பேடு என்ற இடத்தில் தனது சொந்த இடத்தில் வராஹி அம்மன் கோவிலில் கும்பாபிசேகம்…