Posted incinema news Entertainment Latest News
தெலுங்கு த்ரிஷ்யம் 2 ரிலீஸ் தேதி
மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம் இந்த படம் மலையாளத்தில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. ஜீது ஜோசப் இப்படத்தை இயக்கி இருந்தார் . இப்படம் தென்னக மொழிகளில் அனைத்திலும் வெளிவந்து வெற்றி பெற்றது. தமிழில்…

