சிஎஸ்கே அணியில் விளையாட இப்போதும் ஆர்வமாக இருக்கிறேன்! தினேஷ் கார்த்திக் விருப்பம்!
ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான சி எஸ் கேவுக்கு விளையாட தினேஷ் கார்த்திக் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் விளையாட எல்லாத் தகுதிகளும் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் தினேஷ்…