விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும்…
கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கும் அதர்வா படத்தின் மோஷன் போஸ்டர்

கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கும் அதர்வா படத்தின் மோஷன் போஸ்டர்

கிரிக்கெட் வீரர் தோனி முதன் முறையாக அதர்வா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தோனி முதன் முறையாக நடிக்கும் இந்த படத்தின்  மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. https://youtu.be/_Y16KUK9Kyw
தோனிக்கு பாராட்டு விழா-ஸ்டாலின் பங்கேற்கிற்கிறார்

தோனிக்கு பாராட்டு விழா-ஸ்டாலின் பங்கேற்கிற்கிறார்

சமீபத்தில் நடந்த ஐபிஎல் டிராபி தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தோனிக்கும் சி.எஸ்.கே வீரர்களுக்கும் பாராட்டு விழா நடக்கிறது. சி.எஸ்.கே அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்…
தோனி விஜயை இணைத்து மதுரை ரசிகர்களின் போஸ்டர் கலாட்டா

தோனி விஜயை இணைத்து மதுரை ரசிகர்களின் போஸ்டர் கலாட்டா

இந்த மதுரைக்காரர்களை போல போஸ்டர் அடிக்க முடியாது. எல்லா கட்சியிலும் எல்லா இயக்கத்திலும் எல்லா நடிகர்களின் ரசிகர்களாக இருப்பவர்கள் இந்த மதுரைக்காரர்களாக இருந்தால் அவர்கள் மதுரையில் தினமும் போஸ்டர் போர் நடத்துபவர்களாகத்தான் இருக்கின்றனர். நேற்றுதான் விஜயை கிரிக்கெட் வீரர் தோனி பீஸ்ட்…
சென்னையில் விஜய் தோனி சந்திப்பு

சென்னையில் விஜய் தோனி சந்திப்பு

சென்னையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடித்து வரும் நடிகர் விஜயை திடீரென கிரிக்கெட் வீரர் தோனி சந்தித்துள்ளார். அருகிலேயே நடைபெற்ற மற்றொரு ஷூட்டிங்கில் விளம்பர படம் ஒன்றில் தோனி நடித்து வந்தார். திடீரென விஜய் செட்டுக்கு வந்த…
ப்ளூ டிக் நீக்கப்பட்ட தோனி அக்கவுண்ட் பின்பு மீண்டும் வந்தது

ப்ளூ டிக் நீக்கப்பட்ட தோனி அக்கவுண்ட் பின்பு மீண்டும் வந்தது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல சாதனைகள் படைத்தவர் மகேந்திர சிங் தோனி. பிரபலமான அனைவருக்கும் சமூக வலைதளங்களில் ப்ளூ டிக் வழங்கப்படும், பேஸ்புக், டுவிட்டர், ஸ்ம்யூல் என சமூக வலைதளங்கள் அனைத்திலும் ப்ளூ டிக் ஆப்ஷன் உள்ளது. பிரபலமானவர்களுக்கு…
தோனி குறித்து இயக்குனர் பாராஹான்

தோனி குறித்து இயக்குனர் பாராஹான்

பிரபல நடன மற்றும் விளம்பர பட இயக்குனர் பாராஹான். மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே மற்றும் மேலும் சில தமிழ்ப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் சமீபத்தில் தோனியை வைத்து ஒரு விளம்பரப்படம் இயக்கியுள்ளார். அது குறித்து அவர் கூறியபோது, விளம்பர படப்பிடிப்புக்காக தோனியுடன் இணைந்து…
தோனியை புகழ்ந்த வரு

தோனியை புகழ்ந்த வரு

இந்திய கிரிக்கெட்டர்  தோனியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வீரர் ஆக களமிறங்கிய ஆரம்ப நாளிலிருந்தே அதிரடியில் தூள் பண்ணியவர். இவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் மைதானத்திற்கு வெளியே போய் விழும் அளவுக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் தோனி. கேப்டனாக பதவி வகித்து…
தோனி கோஹ்லி இருவருமே என் மகன் முதுகில் குத்திவிட்டனர்! யுவ்ராஜ் தந்தை ஆதங்கம்!

தோனி கோஹ்லி இருவருமே என் மகன் முதுகில் குத்திவிட்டனர்! யுவ்ராஜ் தந்தை ஆதங்கம்!

இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரரான யுவ்ராஜ் சிங்கின் முதுகில் குத்தியதாக தோனி மற்றும் கோலி ஆகியோர் மீது யோகராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற…
தோனி இந்தியாவுக்கு விளையாட விரும்பமாட்டார்! சகவீரர் அதிர்ச்சித் தகவல்!

தோனி இந்தியாவுக்கு விளையாட விரும்பமாட்டார்! சகவீரர் அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஒரு வருடகாலமாக இந்திய அணிக்காக விளையாட தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தோனி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியுசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அதன் பின்னர் எந்தவொரு போட்டியிலும்…