Posted inWorld News
வேலை நேரம் முடிந்த பிறகு வரும் ஆபீஸ் அழைப்புகளை நிராகரிக்க உரிமை… அமல்படுத்தப்பட்ட புதிய சட்டம்…!
வேலை நேரம் முடிந்த பிறகு நிறுவனத்தின் அழைப்புகளை நிராகரிப்பதற்கு தொழிலாளர்களுக்கு உரிமை உள்ளது என்று புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்த பின் வீட்டிற்கு சென்ற பிறகு சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான…