Posted incinema news
தனுஷுக்கு என்னால் தீனி போடமுடியவில்லை –ஒப்புக்கொண்ட முன்னணி இயக்குனர் !
இயக்குனர் பிரபுசாலமன் தான் இயக்கிய தொடரி படம் சரியாக ஓடாதது குறித்து பேசியுள்ளார். இயக்குனர் பிரபுசாலமன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் என்பதை தான் இயக்கிய மைனா, கும்கி ஆகிய படங்களின் மூலம் நிரூபித்தவர். ஆனால் அதன் பின் அவர் இயக்கிய…
