Posted inLatest News Tamil Cinema News
தைரியம் இருந்தா செருப்பை எடுத்துட்டு வா… நான் தொடப்பத்தை எடுத்துட்டு வரேன்… நடிகை ராதிகா ஆவேசம்..!
நடிகர் விஷாலுக்கு தைரியம் இருந்தால் நடிகைகளை தரக்குறைவாக பேசிய Youtubeபரை செருப்பால் அடிக்கட்டும் என்று ஆவேசமாக பேசியிருக்கின்றார். கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள திரையுலகமே மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கின்றது. மலையாள சினிமாவில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.…