அர்ஜுனுக்கு எதிரியான விஜய் சேதுபதி – புதிய படத்தின் அப்டேட்

அர்ஜுனுக்கு எதிரியான விஜய் சேதுபதி – புதிய படத்தின் அப்டேட்

விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டுயுள்ளார். இவரின் கால்ஷீட்டுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் முதல் ஹீரோக்கள் வரை காத்துருப்பார்கள், சரியாக சொல்லப்போனால் 2020வரை இவரின் படங்கள் வரிசை கட்டியுள்ளது. அந்த வகையில் இவர் கடந்த…