Posted inLatest News national
திருப்பதியில் லட்டுவின் நெய் தரம் அறிய ரூபாய் 75 லட்சத்துக்கு நவீன ஆய்வகம்… வெளியான தகவல்…!
திருப்பதியில் லட்டுவின் நெய் தரம் பற்றி அறிவதற்கு ரூபாய் 75 லட்சத்துக்கு நவீன ஆய்வகம் ஒன்று அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. திருப்பதியில் லட்டு நெய் தரம் அறிவதற்கு 75 லட்சத்துக்கு புதிய நவீன ஆய்வகம் அமைக்க இருப்பதாக திருப்பதி…

