Medicines doordelivery in TN

ஊரடங்கு உத்தரவால் தேவைப்படும் மருந்துகள் கிடைக்கவில்லையா? இதோ தமிழக அரசின் புதிய சேவை!!

சீனாவில் ஆரம்பித்த கொரொனா வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவி கட்டுக்கடங்காத காற்றைப் போல பரவி வருகிறது. இந்நிலையில் இந்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்திள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து…