Posted inLatest News Tamil Flash News tamilnadu
மறுதேர்தல் நடத்த அண்ணாமலை கோரிக்கை- நீதிமன்றத்தை நாட முடிவு
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியான திமுகவே ஜெயித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்திய விதம் மிக மோசமானது…



