Tamil Flash News5 years ago
அவனுக்கெல்லாம் ஒரு லட்சம் ஓட்டா? -யாரை சொல்கிறார் மூடர் கூடம் நவீன்?
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் மூடர் கூடம் நவீன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆட்சியில் அமர 272 இடங்கள் வேண்டும் என்கிற...