Posted inLatest News Tamil Flash News tamilnadu
வாக்கு எண்ணிக்கை பணி தீவிரம்- ஆவலில் மக்கள்
தமிழக சட்டசபை தேர்தல் களம் பல வருடங்களுக்கு பிறகு மிக பரபரப்பாய் காணப்படுகிறது. இதற்கு காரணம் பல வருடமாய் கலைஞர், ஜெயலலிதா என்று இருந்த இரண்டு முக்கிய ஆளுமைகள் இல்லாமல் இந்த தேர்தல் நடந்துள்ளது. முதல்முறையாக எடப்பாடியா ஸ்டாலினா என்ற போட்டி…