Posted incinema news Tamil Cinema News
பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா திடீர் மரணம்
பிரபல தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்னா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அருந்ததி உட்பட தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் கோடி ராமகிருஷ்ணா. இவர் இயக்கிய இதுதாண்டா போலீஸ், வைஜெயந்தி போலீஸ் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் தமிழில்…