Posted incinema news Tamil Cinema News
விஜய் ஒரு பிறவி நடிகர் – பாராட்டிய அஜித்
நடிகர் விஜயின் நடன திறமையை கண்டு அஜித் வியந்த சம்பவத்தை நடிகர் ரமேஷ் திலக் பேட்டியில் பகிர்ந்துள்ளார். திரைத்துறையில் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து மோதி வருகின்றனர். ஆனால்,…