Latest News2 years ago
நாளை திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடினாலும் மாசி மகம் அன்று நீராடலாம். அன்று நீராடினால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது...