இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடர் ரத்து ! பிசிசிஐ அதிரடி !
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் கொரோனா வைரஸ் பீதி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி நேற்று தர்மசாலாவில்…