dharani prakash raj

இவர் நடிச்சிருந்தா இன்னும் தூளா இருந்திருக்குமோ?… முத்து பாண்டியை அடையாளம் காட்டிய ரமணி!….

திரைக்கதையின் வேகத்தினால் படங்களை வெற்றிப்படமாக மாற்றி காட்டியவர் தரணி. இவரது படங்கள் வெளிவரப்போகிறது என்றாலே அது நிச்சயம் விருந்து படைக்கத்தான் போகிறது என முன்னரே முடிவு செய்துவிடுவார்கள் ரசிகர்கள். அது தொடர்ச்சியாக நிரூபிக்கபட்டதால் ரசிகர்களின் மோகம் தரணி படத்தின் மீது இருந்து…