Latest News3 years ago
கீழடி அகலாய்வு பற்றி கட்டுரை- துக்ளக் மீது அமைச்சர் கண்டனம்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகலாய்வு பணிகள் நடந்து வருகிறது. தமிழர்களின் தொன்மையான விசயங்கள் இங்கு பலவும் தினசரி கிடைத்து வருகிறது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த ஆராய்ச்சி தேவையற்றது என துக்ளக் இதழ் செய்தி...