cinema news2 years ago
விக்ரம் படம் பார்த்தபோது திரை தீப்பிடித்தது
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த படத்தில் கமல், பஹத் பாஸில், விஜய் சேதுபதி முதலானோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படம் புதுச்சேரியில் உள்ள ஜெயா என்ற திரையரங்கில் நேற்று ஓடிக்கொண்டிருந்தது.இந்த...