Tag: தீ வைத்து கொன்றவர்கள் கைது
அப்பாவி யானையை தீவைத்து கொன்றவர்கள் கைது
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் காதில் தீக்காயங்களுடன் சுற்றித்திரிந்த யானை ஒன்று நேற்று முன் தினம் உயிரிழந்தது. 40 வயதான அந்த யானையை தீப்பந்தம் கொண்டு விரட்டி அடிக்கிறேன் என காதில் தீ வைத்ததில்...