Latest News2 months ago
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்… 2 மணி நேரம் மேற்கூறையில் தவித்த தம்பதி… வைரலாகும் வீடியோ..!
குஜராத் மாநிலத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காரின் மேற்கூறையில் இரண்டு மணி நேரம் சிக்கி தவித்த தம்பதியை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். குஜராத் மாநிலம் சபர்கான்ந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாளத்தை கடக்க முயன்ற போது...