Posted incinema news Corona (Covid-19) Latest News
கொரோனாவால் சினிமா நடிகர் பரிதவிப்பு! உதவிக் கரம் நீட்டிய பிரபலங்கள்!
கொரோனா வைரஸால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சினிமா நடிகரான தீப்பெட்டி கணேசனுக்கு விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் உதவி செய்துள்ளனர். கொரோனா காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் மளிகை…