Posted inLatest News tamilnadu
தீபாவளிக்கு பட்டாசு வாங்க போறீங்களா..? அதுவும் ஆன்லைனில்… அப்ப உஷாரா இருங்க மக்களே…!
போலி பட்டாசு விற்பனை நிறுவனங்கள் மற்றும் இணையதள முகவரியை தொடங்கி ஆன்லைனில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்கள் தான் இருக்கின்றது. இதனால் பட்டாசுக்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.…