murukadas vaali

நான் யதார்த்தமா சொல்ல அதை பதார்த்தமா படத்துல வச்சுட்டாரு!…அப்புறம் என்ன வத்திக்குச்சி பத்திக்கிச்சு…

ஏ.ஆர். முருகதாஸின் முதல் படமான "தீனா" மிகப்பெரிய வெற்றி பெற்றது. காதல் கதைகளில் அதிகமாக தனது செலுத்தி வந்து கொண்டிருந்த அஜீத்குமார் "தீனா"வில் ஆக்சன் ஹீரோவாக மாறி இருந்தார். தற்போது ரீ-ரீலீஸாகியுள்ள நேரத்தில்  சுமார் 20 ஆண்டுக்கு முன்னர் வந்த "தீனா"…