garudan

இரையை கொத்தி தூக்கியதா கருடன்?…சூப்பராமே சூரி!…கருடன் திரை விமர்சனம்….

சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ளது "கருடன்". சசிக்குமார், சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, ஷிவிதா நாயர், பிரிகிடா, உன்னி முகுந்தன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது "கருடன்". வெற்றிமாறானின் கதை படமாக இயக்கப்பட்டுள்ளது. இணைபிரியா நண்பர்கள் சசிக்குமார், உன்னி முகுந்தன்.…