Posted inLatest News tamilnadu
திருப்பூரில் வெடி விபத்து… 3 பேர் உயிரிழப்பு… எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!
திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருக்கின்றார். திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்…