Posted incinema news Tamil Cinema News
இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்…
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு வேகவேகமாக தொடங்கியது. ஆனால், கமல்ஹாசனின் மேக்கப்பில் ஷங்கருக்கு திருப்தி இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் கமல்ஹாசனும் தனது…