Posted inLatest News Tamil Flash News tamilnadu
திருச்செந்தூர் கோவிலில் கட்டண தரிசனத்துக்கு தடை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிரமமின்றி…