cinema news3 years ago
சொந்தக்குரலில் ஏன் பேசவில்லை- லால் விளக்கம்
இயக்குனர் பாசிலிடம் உதவி இயக்குனராக இருந்து பின்பு மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்தும் இயக்கியும் வெற்றிபெற்றவர் லால். தமிழில் சண்டக்கோழி, எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்திருப்பார். சமீபத்தில் வந்த கர்ணன்...