cinema news2 years ago
திருக்கடையூரில் அபிராமி அம்மன் கோவிலில் இளையராஜா
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற திருக்கடையூர் கோவில். இந்த கோவிலில் ஆயுள் பலத்துக்காக வேண்டி கொள்வார்கள். இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மனை வேண்டினால் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்குதான் 60 வயதை...