Home Tags தியேட்டர்

Tag: தியேட்டர்

தியேட்டர்ல வரலயே ரசிகர்கள் ஆதங்கம்

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் டெடி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஒரு டெடி பொம்மை செய்யும் அட்டகாசத்தை அற்புதமாக ஜாலியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன். இப்படம் பார்த்தவர்கள்...

திரையரங்குகள் 100 சதவீத இருக்கை- நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா ஊரடங்குக்கு பின் கடந்த நவம்பர் 10ம் தேதிதான் தியேட்டர் திறக்கப்பட்டது. இருப்பினும் 50 சதவீத இருக்கைக்குதான் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விரைவில் பொங்கல் வர இருப்பதையொட்டி மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற படங்கள்...

புதிய திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகிறதா

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டது. 8மாத காலத்திற்கு பின் வரும் நவம்பர் 10 முதல் தியேட்டரை திறந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்காக கடந்த  1 வார...

அக்டோபர் 15 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுமா

சாப்பாடு இல்லாமல் இருந்து விடுவார்கள் தமிழ் ரசிகர்கள் அவர்களால் திரைப்படம் இல்லாமல் இருக்க முடியாது. அந்த மனநிலைக்கு பலர் வந்து விட்டார்கள். குறிப்பாக இளம் வயது ரசிகர்களான அஜீத், விஜய்யின் ரசிகர்கள் தங்கள்...

திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட லாக் டவுனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாத லாக் டவுன் தளர்வுகளால் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிற நிலை இருந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS