Posted incinema news Entertainment Latest News
திரையரங்கம் திறக்காதது குறித்து சீனு ராமசாமி கடும் வேதனை
இயக்குனர் சீனு ராமசாமி கூடல் நகர் என்ற படத்தின் மூலம் கவனம் பெற்றவர். தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, மாமனிதன் என பல படங்களை இயக்கியுள்ளார் சில படங்கள் படப்பிடிப்பில் உள்ளது. விஜய் சேதுபதியை இவர்தான் அறிமுகப்படுத்தினார்.…
