பள்ளி மாணவிகளிடம் முதலிரவை பற்றி பேச்சு – முகம் சுளிக்க வைத்த திமுக எம்.எல்.ஏ
DMK MLA pugzendhi controversy talk - மதுராந்தகம் அரசு பள்ளியில் பள்ளி மாணவிகள் முன்னிலையில் முதலிரவு பற்றி பேசிய திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி பலரையும் முகம் சுளிக்க வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு லேப்டாப்…