அடுத்த வாரம் திருமணம்.. செல்போனால் பலியான இளம்பெண்
திண்டிவனம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. எனவே, இரு…