Posted incinema news Latest News Tamil Cinema News
கால்நடை பெண் மருத்துவர் கொலை- உண்மை சம்பவ அடிப்படையில் ராம்கோபால் வர்மா இயக்கிய பட டிரெய்லர்
கடந்த 2019 நவம்பரில் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் ஒருவரை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். டோல்கேட் அருகே டூவீலரை நிறுத்தி விட்டு தனது கிளினிக்குக்கு சென்று திரும்பிய இவரை இவர் வண்டியில் காற்றை முழுவதும் வெளியிட்டு…