இன்று திங்கட்கிழமை- சோமாவார பிரதோஷம் கோவில் செல்ல மறவாதீர்கள்

இன்று திங்கட்கிழமை- சோமாவார பிரதோஷம் கோவில் செல்ல மறவாதீர்கள்

இன்று சிவன்கோவில்களில் பிரதோஷ விழா கொண்டாடப்படுகிறது. அமாவசை இருதினங்களுக்கு முன்பும், பெளர்ணமிக்கு இரண்டு நாள் முன்பும் திரயோதசி திதியில் வரும் ஒரு நிகழ்வே பிரதோஷம் ஆகும். சிவபெருமானுக்கும் நந்திக்கும் உகந்ததாக கருதப்படும் இந்த நாளில் மாலை 4.30 மணி முதல் மாலை…