Tag: தாளவாடி
தாளவாடி மலைப்பகுதி கிராமங்களில் சிறுத்தை அட்டகாசம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் அருகே உள்ளது தாளவாடி மலை. இது அடர்ந்த காட்டுப்பகுதியை உள்ளடக்கியது. இந்த பகுதியில் மலைக்கிராமங்கள் அதிகம் இருந்து வருகின்றன.
இந்த பகுதியில் மரியபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு, மாடு...