Entertainment3 years ago
45 வருடங்களுக்கு பிறகு தாயுடன் சேர்ந்த மகன்
கேரளாவில் விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட நபர் 45 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைச் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 92 வயதான பெண் ஒருவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தனது மகனுடன்...