10 மணி நேரம் கழித்து வெளியே வந்த விஜயகாந்த்…
அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய விஜயகாந்த் பல மணி நேரம் கழித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை…