stalin

தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – திமுக தலைவர் ஸ்டாலின் சர்ச்சை டிவிட் !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 9 பேர் இறந்துள்ளதாகவும் 8000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டால் சர்ச்சை உருவாகியுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ஒரு டிவீட்டில் ‘தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு;…