cinema news5 months ago
இந்த இன்ஸ்ட்ருமெண்ட்ஸ எல்லாம் இளையராஜா பார்த்தது கூட கிடையாது…பாரதிராஜா கொடுத்த ஸ்டேட்மெண்ட்…
“அன்னக்கிளி” படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் இளையராஜா. அவரது பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திழுக்க அந்த மயக்கத்திலே இருப்பவர்களால் இன்றும் அவர் இசைஞானியாக பார்க்கப்படும் அளவில் இருக்கிறார். இளையராஜாவின் பாடல்கள் எப்போது வெளியாகும் என...