விஜய்யின் 67வது பட வில்லன் யார் தெரியுமா?

விஜய்யின் 67வது பட வில்லன் யார் தெரியுமா?

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என பலரும் கூறிவிட்ட நிலையில், பீஸ்ட் திரையிட்ட பல தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. அடுத்ததாக இயக்குனர் வம்சி பைத்திபள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் கொஞ்சம் வித்தியாசமான…