புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின்





